3 ஆவது ஊதிய

img

3 ஆவது ஊதிய மாற்றத்தை அமல்படுத்திடுக பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநாடு வலியுறுத்தல்

3ஆவது ஊதியமாற்றத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.